news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அக்னி தீர்த்த கடற்கரையில் சந்திரன்- கடலுக்கு ஆரத்தி வழிபாடு சந்திர கிரகணத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை
tv

Also Watch

tv

Read this

அக்னி தீர்த்த கடற்கரையில் சந்திரன்- கடலுக்கு ஆரத்தி வழிபாடு சந்திர கிரகணத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை

இராமநாதபுரம், இராமேஸ்வரம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Samuthira theertham

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் உலக நன்மை வேண்டி ஆரத்தி வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. சமுத்திர ஆரத்தி குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் சந்திரனுக்கும் சமுத்திரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள் போன்ற பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் சமுத்திரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில், உள்ளூர் பக்தர்கள், வடமாநில சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையும் படியுங்கள் :  சந்திர கிரகணத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் நடை அடைப்பு தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் சுவாமி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
14 hrs 58 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau