news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்து விபத்து... லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட நபர்
tv

Also Watch

tv

Read this

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்து விபத்து... லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட நபர்

ஆம்பூர், திருப்பத்தூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupattur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கியவரின் கால் துண்டான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

ஆந்திரா மாநிலத்திலிருந்து வாழை தார்களை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் வழியாக சென்ற லாரி சாலையோரம் நின்ற கார் மீது கவிழ்ந்தது.

அதே சாலையில் நடந்து சென்ற ஹோட்டல் சூப்பர்வைசர் சாமுவேல் என்பவர் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டதால் அவரது கால் துண்டானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்

6
14 mins agoshare
இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved