news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 2026 சட்டமன்ற தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணி..
tv

Also Watch

tv

Read this

2026 சட்டமன்ற தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணி..

பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

2026 சட்டமன்ற தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார்.

உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பெயரில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசிய அவர், தேமுதிக எந்த கூட்டணியில் சேருகிறதோ, அந்த கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
5 hrs 4 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved