news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஐந்தே ஆண்டுகளில் பழுதான அங்கன்வாடி மையக் கட்டடம்
tv

Also Watch

tv

Read this

ஐந்தே ஆண்டுகளில் பழுதான அங்கன்வாடி மையக் கட்டடம்

மாடப்பள்ளி, திருப்பத்தூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Building issue

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதிய காலனி பகுதியில், கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளே ஆன அங்கன்வாடி மையக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு பழுதாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர், விரிசல் ஏற்பட்ட கட்டடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
22 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved