news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு

இண்டூர், தருமபுரி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMP Garabage issue

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டிகளை சிறைபிடித்து கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வனப்பகுதியை ஒட்டியுள்ள 90 ஏக்கர் பரப்பிலான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், 7 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அதில் இண்டூர் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைகளை கொட்டுவதற்கு நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் அனுமதி வழங்கியது.

குப்பைகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு வந்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் குப்பை வாகனங்களை சிறைபிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆகஸ்ட் 21-ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஜனநாயகன்

1
39 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau