news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னையில் நீண்ட ஆயுளுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை... புதிதாக அமைக்கப்பட்டுள்ள APEX WELLNESS CO மருத்துவமனை
tv

Also Watch

tv

Read this

சென்னையில் நீண்ட ஆயுளுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை... புதிதாக அமைக்கப்பட்டுள்ள APEX WELLNESS CO மருத்துவமனை

நீலாங்கரை, சென்னை

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SakshiAgarwal

சென்னை அடுத்த நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட ஆயுளுக்கான சிகிச்சை அளிக்க கூடிய APEX WELLNESS CO என்ற மருத்துவமனையை நடிகை சாக்ஷி அகர்வால் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய பிரபல எலும்பு அறுவை நிபுணரான மருத்துவர் தினேஷ்சுந்தர் ஆண்டியப்பன், நமது உடலை மறுசீரமைப்பு செய்யவும், புத்துணர்ச்சியடையவும்,

மீளுருவாக்கம் செய்யும் வகையில், APEX WELLNESS CO மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து வெற்றி

0
5 mins agoshare
சுவிட்சர்லாந்து வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau