news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

tv

Read this

மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன் நவராத்திரியின் 9-ம் நாள் விழாவில் எழுந்தருளி அருள்பாலிப்பு

தஞ்சாவூர்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ periya kovil

நவராத்திரி திருவிழாவின் 9-ஆம் நாளான செவ்வாய்கிழமை அன்று, தஞ்சை பெருவுடையார் கோவிலில் அருள்பாலிக்கும் பெரியநாயகி அம்மன், மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நவராத்திரியை ஒட்டி, நந்தி மண்டபத்தில் நடைபெற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : "ரூ.75000 கோடி வட்டி.." செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

10
29 mins agoshare
Senthil balaji1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau