Also Watch
Read this
By: Web Team

காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து ஜமாத் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பள்ளிவாசல் மூத்த தலைவர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.