Also Watch
Read this
By: Web Team

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருட முயன்ற நபரை கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் இச்சம்பவம் நடந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved