Also Watch
Read this
By: Web Team

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் செல்கிறார்.
நாளை மாலை சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தும் முதல்வர், பின்னர் இரவு மேட்டூர் சென்று ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 12ம் தேதி காலை 9 மணிக்கு மேட்டூர் அணியை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved