news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தடை செய்யப்பட்ட சுருக்கு மடியை பயன்படுத்துவதாக புகார்..
tv

Also Watch

tv

Read this

தடை செய்யப்பட்ட சுருக்கு மடியை பயன்படுத்துவதாக புகார்..

கவன ஈர்ப்பு போராட்டம்..

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி மற்றும் அதிவேக எஞ்சின் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டியும், பெண்கள் கையில் கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கியும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரங்களை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்வதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறி இந்த போராட்டம் நடைபெற்றது.

கடலில் இறங்கி போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததை கண்டித்து அவர்கள் தரங்கம்பாடி கடைவீதியில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனால் தரங்கம்பாடி- காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
14 hrs 51 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau