news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 25 சீட்டுகளுக்கு கீழ் கொடுத்தால் திமுக கூட்டணி கூடாது காங்கிரஸ் பொது செயலாளர் அருள் அன்பரசு பேச்சு
tv

Also Watch

tv

Read this

25 சீட்டுகளுக்கு கீழ் கொடுத்தால் திமுக கூட்டணி கூடாது காங்கிரஸ் பொது செயலாளர் அருள் அன்பரசு பேச்சு

பூந்தமல்லி, சென்னை

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Congress ex MLA Speech

25 சீட்டுகளுக்கு கீழ் கொடுத்தால் திமுக கூட்டணியே வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அருள் அன்பரசு பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை அடுத்த பூந்தமல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 25 சீட்டுக்கு கீழ் ஒன்று குறைவு என்றாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும், அப்படிப்பட்ட கூட்டணியே வேண்டாம் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

15
1 hr 3 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau