news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டார்லிங் நிறுவனத்தின் 167ஆவது கிளை திறப்பு கும்பகோணத்தில் டார்லிங் நிறுவனத்தின் ஷோரூம் திறப்பு
tv

Also Watch

tv

Read this

டார்லிங் நிறுவனத்தின் 167ஆவது கிளை திறப்பு கும்பகோணத்தில் டார்லிங் நிறுவனத்தின் ஷோரூம் திறப்பு

கும்பகோணம், தஞ்சை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Darling

மொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டார்லிங் நிறுவனத்தின் 167 ஆவது கிளை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திறக்கப்பட்டது.

நாகேஸ்வரன் வடக்கு வீதியில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூமை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்த அவர் கடையின் விற்பனையை தொடங்கி வைத்தார். திறப்பு விழா சலுகையாக வீட்டு உபயோக பொருட்கள், மொபைலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
7 hrs 12 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau