news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் தண்ணீர் தொட்டியில் தந்தை, மகள் சடலங்கள்
tv

Also Watch

tv

Read this

வீட்டின் தண்ணீர் தொட்டியில் தந்தை, மகள் சடலங்கள்

நாமக்கல்

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
water Tank

நாமக்கல்லில் வீட்டில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் இருந்து தந்தை, மகளின் சடலங்களை மீட்ட போலீசார் இருவரும் தவறி விழுந்தார்களா, தற்கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

யோகா நகரில் வசித்து வந்த மயில்கண்ணனின் மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதாகவும், மகன் அமெரிக்காவில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. தந்தையும், மகளும் மட்டும் தனியாக இருந்த நிலையில், நீரிழிவு நோய் பாதிப்புள்ள மகளுக்கு 34 வயதாகியும் திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் மயில்கண்ணன் இருந்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
2 hrs 52 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau