Also Watch
Read this
By: Web Team

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நவராத்திரி முதல்நாளையொட்டி, உற்சவர் அமிர்தவள்ளி சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மை காட்சியை வெகுவாக பார்த்து ரசித்து சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved