news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளிகள்
tv

Also Watch

tv

Read this

விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளிகள்

சிவகங்கை

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
sports

சிவகங்கை மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில், ஏராளமானோர் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. மாற்று திறனாளி மாணவ,மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

நூறு மீ ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கபடி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
10 hrs 7 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau