news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் காயம்
tv

Also Watch

tv

Read this

அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் காயம்

ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VNR Bus accident

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அழகாபுரி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் எட்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

10
33 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau