news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மோசடி வழக்கில் கைதான அமைச்சரின் முன்னாள் உதவியாளர்
tv

Also Watch

tv

Read this

மோசடி வழக்கில் கைதான அமைச்சரின் முன்னாள் உதவியாளர்

மதுரை

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHEAting

அமைச்சரின் முன்னாள் உதவியாளர்  கைது  :

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சொத்துக்களை குவித்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோசடி வழக்கில் கைதான ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதியை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

பல்வேறு பெயர்களில் பலருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களை தொடங்கி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று அவர்களுக்கு நிலத்தை கொடுக்க மனமில்லாமல் ஏமாற்ற முடிவு செய்தோம் என போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்தவர்கள் தகராறு செய்தபோது, தனது அரசியல் செல்வாக்கினால் மற்றவர்களை சிக்க வைத்துவிட்டு தான் தப்பியதாகவும் திமுக ஐடி விங்கிலிருந்து நீக்கப்பட்ட இலக்குவன் அவரது சகோதரர் சிவப்பிரகாசம் ஆகியோர் இணைந்தே மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இலக்குவன் தற்போது வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Related Link
அமைச்சரின் முன்னிலையில் கவுன்சிலருடன் வாக்குவாதம்

அமைச்சரின் முன்னிலையில் கவுன்சிலருடன் வாக்குவாதம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

7
35 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved