news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews போதிய நீரில்லாமல் கருகிய நெற்பயிர்கள் 150 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதால் உழவர்கள் வேதனை
tv

Also Watch

tv

Read this

போதிய நீரில்லாமல் கருகிய நெற்பயிர்கள் 150 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதால் உழவர்கள் வேதனை

கடையம், தென்காசி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Land no water

தென்காசி மாவட்டம் கடையம் அருகே போதிய நீரின்றி நெற்பயிர்கள் கருகி சேதமடைந்ததால் உழவர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். சம்பன்குளம், சிவசைலம், கருத்த பிளையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 150 ஏக்கர் நெற்பயிர்கள் போதிய நீரில்லாமல் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.

சிதலமடைந்த வடகுருவ பத்து கால்வாய் மற்றும் சம்பன்குளம் ஆகியவற்றை முறையாக தூர்வாரப்படாததே இந்த நிலைக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

₹13 லட்சம் கோடி கடனா?!" அமைச்சர் வெளியிட்ட ஷாக் டேட்டா

0
4 mins agoshare
Mariya wilsonbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved