news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நேரடி கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

நேரடி கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு

புதுக்கரைபுதூர், ஈரோடு

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Paddy center

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஆவதாகக் கூறி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கரைபுதூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒரே பட்டியல் எழுத்தரை மட்டும் நியமித்துள்ளதால் ஒரு வாரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை உள்ளதாகவும், மழை பாதிப்புக்கு முன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், கூடுதல் கூலி ஆட்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 20 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau