news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோழி இறைச்சி கடையில் ஏற்பட்ட தீ விபத்து... விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது
tv

Also Watch

tv

Read this

கோழி இறைச்சி கடையில் ஏற்பட்ட தீ விபத்து... விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது

புதுக்கோட்டை

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pudukkottai

புதுக்கோட்டை பால்பண்ணை அருகே கோழி இறைச்சி கடையில் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது.

வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான கோழி கடையில், கேஸ் அடுப்பை சுத்தம் செய்த போது சிலிண்டர் டியூப் வழியாக வாயு கசிந்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததோடு, சிலிண்டரை குளத்திற்கு எடுத்து சென்று கேசை வெளியேற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு

10
10 mins agoshare
தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved