news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சதுரகிரியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு பூஜை... நள்ளிரவில் தியானம் செய்து பூஜை செய்த ராஜேந்திர பாலாஜி
tv

Also Watch

tv

Read this

சதுரகிரியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு பூஜை... நள்ளிரவில் தியானம் செய்து பூஜை செய்த ராஜேந்திர பாலாஜி

சதுரகிரி, விருதுநகர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chathuragiri- Rajendra Balaji

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சதுரகிரி சுந்தர மகாலிங்கசாமி கோவிலில் நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

இக்கோவிலில் நள்ளிரவில் சிறப்பு பூஜை செய்து தியானத்தில் ஈடுபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டியும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள் : மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிரசவம்... அவசரகால மருத்துவ உதவியாளர், ஓட்டுநருக்கு பாராட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

4
16 mins agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved