news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மதுரை தெப்பக்குளம் பகுதியில் கட்டாய பணம் வசூல் வியாபாரிகளிடம் நாள்தோறும் பணம் வசூலிக்கும் கும்பல்
tv

Also Watch

tv

Read this

மதுரை தெப்பக்குளம் பகுதியில் கட்டாய பணம் வசூல் வியாபாரிகளிடம் நாள்தோறும் பணம் வசூலிக்கும் கும்பல்

மதுரை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu theppakulam DMK Maamul

மதுரை தெப்பக்குளம் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம், ஒரு கும்பல் அடாவடி பண வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடையின் அளவுக்கு ஏற்ப 50 முதல் 200 ரூபாய் வரை நாள்தோறும் வசூல் செய்யப்படுவதாகவும், அமாவாசை தினத்தன்று கூடைகளில் வைத்து நின்றுக் கொண்டே அகத்திக் கீரையை விற்பனை செய்பவர்களிடமும் 100 ரூபாய் வீதம் வசூல் செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தெப்பக்குளம் பகுதியில் கடை போட டெண்டர் எடுத்துள்ள திமுக பிரமுகரின் அடியாட்கள் பண வசூலில் செய்வதாகவும், அதற்கு முறையான ரசீது வழங்குவதில்லை எனவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

இதையும் படியுங்கள் :  மதுரை அருகே ஐ.டி.ஐ. மாணவர் விடுதியில் ராகிங் கொடுமை ஒரு மாணவரை சக மாணவர்கள் அடித்து துன்புறுத்தி ராகிங்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
3 hrs 58 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved