news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டடம்..
tv

Also Watch

tv

Read this

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டடம்..

வேலூர் - வெங்கண்ணபாளையம்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த வெங்கண்ணபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அவற்றை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 30 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved