தென்காசி, கடையம் அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து,தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்,தினசரி சந்தை வளைவு பகுதியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து,படுகாயம் அடைந்தவர்கள் அவசர ஊர்தி மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைப்பு.https://www.youtube.com/embed/kIlKMwLuhFE