news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடைக்கானலில் நிலவிய கடும் பனிமூட்டம்
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானலில் நிலவிய கடும் பனிமூட்டம்

கொடைக்கானல், திண்டுக்கல்

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Cloud

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரவு முழுவதும் தொடர் சாரல் மழை பெய்த நிலையில் காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடும் பனி பொழிந்தது.

மலைச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.

இதையும் படியுங்கள் :  எச்ஐவி தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

2
46 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved