news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விமான நிலைய பகுதியில் சாரல் மழையுடன் பலத்த காற்று... தரையிறங்க முடியாமல் 8 விமானங்கள் வானில் வட்டமடிப்பு
tv

Also Watch

tv

Read this

விமான நிலைய பகுதியில் சாரல் மழையுடன் பலத்த காற்று... தரையிறங்க முடியாமல் 8 விமானங்கள் வானில் வட்டமடிப்பு

சென்னை, விமான நிலையம்

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai airport

சென்னை விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால், 8 இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

சென்னை புறநகர் பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது.

இதன் காரணமாக, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வந்த 8 இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை வானில் வட்டமடித்தன.

ஓடுபாதையின் ஈரப்பதத் தன்மை மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து, ஒன்றன் பின் ஒன்றாக விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டு திருந்துங்கள், அப்போது தான் புத்தி வரும் - நடிகர் சத்யராஜ் கோபம்

3
20 mins agoshare
கண் கலங்கிய நடிகர் சத்யராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved