news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடலோர கிராமங்களில் கன மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

கடலோர கிராமங்களில் கன மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

நாகப்பட்டினம்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காலை 6 மணி அளவில் மிதமான மழையுடன் துவங்கி, இடைவிடாமல் பெய்து வந்த நிலையில், தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது.
வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம், திருப்பூண்டி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, மகிழி, சோழவித்தியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை விவசாயத்திற்கு உகந்தது என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 49 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau