news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மங்களூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை
tv

Also Watch

tv

Read this

மங்களூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை

மங்களூர், கடலூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Farmer news

கனமழையால் கடலூர் மாவட்டம் மங்களூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அழுகி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவித்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படியுங்கள் : "10 நாட்களில் கொள்முதல் பணிகள் நிறைவு பெறும்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
8 hrs 5 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau