news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி விழா... ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு
tv

Also Watch

tv

Read this

புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி விழா... ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு

அரங்கக்குடி, மயிலாடுதுறை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் அரங்கக்குடியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் 50 ஆம் ஆண்டு தேர்பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆரோக்கிய மாதா, அந்தோணியார், சம்மனுசு மாதா ஆகிய சொரூபங்கள், மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளின.

இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்பவனியில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விளாத்திகுளம் வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை

5
10 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved