news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனுஷ்கோடியில் கொத்து கொத்தாக கரை ஒதுங்கிய சோப்பு, ஷாம்பு நாட்டுப்படகுடன் நின்ற மூன்று நபர்களை பிடித்து விசாரணை
tv

Also Watch

tv

Read this

தனுஷ்கோடியில் கொத்து கொத்தாக கரை ஒதுங்கிய சோப்பு, ஷாம்பு நாட்டுப்படகுடன் நின்ற மூன்று நபர்களை பிடித்து விசாரணை

தனுஷ்கோடி, இராமநாதபுரம்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD shampoo

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் கொத்து கொத்தாக கரை ஒதுங்கிய சோப்பு, ஷாம்புகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முகந்தராயர்சத்திரம் பகுதியில் இன்ஜின் பழுது காரணமாக நாட்டுப்படகு கரை ஒதுங்கி நின்றதாக அதிலிருந்த நபர்கள் கூறிய நிலையில், அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பழுது காரணமாக படகு கரை ஒதுங்கி நின்றதா, இலங்கைக்கு பொருட்களை கடத்திச் சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 25 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau