news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தனியார் நிறுவன காவலாளி மீது விழுந்த இரும்பு கதவு... கதவு மார்பில் விழுந்ததால் படுகாயமடைந்த காவலாளி
tv

Also Watch

tv

Read this

தனியார் நிறுவன காவலாளி மீது விழுந்த இரும்பு கதவு... கதவு மார்பில் விழுந்ததால் படுகாயமடைந்த காவலாளி

மணலிபுதுநகர், சென்னை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai

சென்னை மணலி புதுநகர் அருகே தனியார் நிறுவனத்தில் பெரிய இரும்பு கதவு சாய்ந்து, காவலாளி மீது விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

விச்சூர் பகுதியில் இயங்கும் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்த குமாரசாமி என்பவர் கடந்த 14ஆம் தேதி கதவை இழுத்து மூடும் போது அது சாய்ந்ததில்,

மார்பு பகுதியில் படுகாயமடைந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.


இதையும் படியுங்கள்: சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்து விபத்து... லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட நபர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா

6
4 mins agoshare
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved