news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கீழகொருக்கப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா 60 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்
tv

Also Watch

tv

Read this

கீழகொருக்கப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா 60 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

கீழகொருக்கப்பட்டு, தஞ்சாவூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Charot festi

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கீழகொருக்கப்பட்டு கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா 60 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க முத்துமாரியம்மன் மற்றும் வீரமா காளியம்மன் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் மின் அலங்கார தேரில் எழுந்தருள திருத்தோரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த திரளான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
6 hrs 49 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau