news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி கைது
tv

Also Watch

tv

Read this

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி கைது

பேரணாம்பட்டு, வேலூர்

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Ganja

கூலித் தொழிலாளி கைது :

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பேரணாம்பட்டு போலீசருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் பேர்ணாம்பட்டு போலீசார்
பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட பொழுது அவன் பேரணாம்பட்டு கோட்டை காலனி பகுதியை சேர்ந்த விஷால்(19)
என்பதும் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடி முயன்ற போது.

போலீசார் அவனை சுற்றி வளைத்து மேலும் விசாரணை மேற்கொண்ட பொழுது அவன் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பேர்ணாம்பட்டு நகரில் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது மேலும் அவனிடம் இருந்த 60 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பேரணாம்பட்டு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
பத்திரத்தில் எழுதி கொடுக்கிறோம்

பத்திரத்தில் எழுதி கொடுக்கிறோம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரிமாறப்பட்ட தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சியின் கால்

0
5 mins agoshare
கரப்பான் பூச்சியின் கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved