news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடந்த 20 நாட்களாக குடிநீர் வராததால் மக்கள் ஆத்திரம்... குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொது மக்கள்
tv

Also Watch

tv

Read this

கடந்த 20 நாட்களாக குடிநீர் வராததால் மக்கள் ஆத்திரம்... குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொது மக்கள்

பாப்பாகோவில், நாகை

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nagai

நாகை மாவட்டம், பாப்பாகோவில் ஊராட்சியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து நாகை- தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரை உப்பு நீரை குடிக்க வைத்து நல்ல குடிநீரை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
14 hrs 54 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau