news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடிக்கிருத்திகையையொட்டி நடைபெற்ற தெப்பத்திருவிழா அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்..!
tv

Also Watch

ஆடிக்கிருத்திகையையொட்டி நடைபெற்ற தெப்பத்திருவிழா அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்..!

திருத்தணி, திருவள்ளூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL TTN event

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி தெப்பதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆடிக்கிருத்திகையின் முதல் நாளையோட்டி, காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை மற்றும் முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சென்றடைந்தார்.

இதனை தொடர்ந்து, அலங்கரிக்கபட்ட தெப்பதில் எழுந்தருளிய முருகபெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

இதையும் படியுங்கள் :  புனித செபஸ்தியர் ஆலய ஆண்டு பெருவிழாவின் பெரிய தேர்பவனி ஆரோக்கிய மாதா உள்ளிட்ட தெய்வங்களின் சொரூபங்கள் பவனி..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved