news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தூய்மை பணியாளர்களை ஆபாசமாக திட்டிய நபர்... வார்டு உறுப்பினரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

தூய்மை பணியாளர்களை ஆபாசமாக திட்டிய நபர்... வார்டு உறுப்பினரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவிந்தாபுரம், திருப்பத்தூர்

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தனது நிலத்தில் பணி செய்ய மறுத்த தூய்மை பணியாளர்களை ஊராட்சி வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாசமாக திட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.

கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த 2 ஆவது வார்டு உறுப்பினர் மாசிலம்மாளின் கணவர் சிவலிங்கம் ஆபாசமாக திட்டியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக புகார்

0
1 min agoshare
மண் அள்ளப்படுவதாக புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved