news-tamil-logo

3/22/2026, 9:28:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம்
tv

Also Watch

tv

Read this

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம்

ஆனைமலை, கோவை

Posted on: Jan 18, 2026 09:13 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe

கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குண்டம் திருவிழா வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் புடைசூட கோவிலுக்கு மேள தாளங்களுடன் கொண்டுவரப்பட்ட 81 அடி உயரமுள்ள மூங்கில் கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து கொடியேற்றப்பட்டு குண்டம் திருவிழா தொடங்கியது.

இதையும் படியுங்கள் :  ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த சிபிஐ அதிகாரிகள் 


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
17 mins agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved