news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்
tv

Also Watch

tv

Read this

பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்

பூவன்குறிச்சி, தென்காசி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Plastic gudown fire

தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. பூவன்குறிச்சியில் செய்யது அலி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது.

இங்கு, திடீரென தீவிபத்து ஏற்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

2
1 min agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved