news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்... பணியை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திரன்
tv

Also Watch

tv

Read this

ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்... பணியை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திரன்

எம்.காளிப்பட்டி, சேலம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர் நிரப்பும் பணியை, அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

பின்னர், எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருவதை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, எம்பி செல்வகணபதி,

நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் பார்வையிட்டு, ஏரிக்கு வரும் நீரில் மலர் தூவி அதனை வரவேற்றார்.

மேட்டூர், ஓமலுர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாவில் உள்ள 57 ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மூவாயிரத்து 354 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும் பெறும்.

இதையும் படியுங்கள் : அரசு நூற்பாலையில் இருந்து இயந்திரங்களை திருடிய கும்பல்... மக்களை மிரட்டி வழிப்பறி செய்த கும்பலின் வீடியோ காட்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

9
16 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau