news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதியதாக அமைக்கப்பட்ட ரயில்வே கேட் பழுது மூடிய கேட்டின் ஒருபகுதி திறக்காததால் வாகன ஓட்டிகள் அவதி..!
tv

Also Watch

tv

Read this

புதியதாக அமைக்கப்பட்ட ரயில்வே கேட் பழுது மூடிய கேட்டின் ஒருபகுதி திறக்காததால் வாகன ஓட்டிகள் அவதி..!

கருக்களாச்சேரி, காரைக்கால்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KIK Railwaygate issue

காரைக்கால் அருகே ரயில்வே கேட்டில் அவசர நிலைக்காக போடப்பட்ட கையால் மூடக்கூடிய புதிய கேட் பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கருக்களாச்சேரி மீனவ கிராமம் மற்றும் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட் மூடப்பட்ட நிலையில், ஒரு பகுதி திறக்கப்படாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
1 hr 14 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved