Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் அருகே ஒரகடத்தில் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த கணவரை கத்தியால் குத்தி கொன்றதாக, வடமாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பரிதாபேகம், முதல் கணவரை பிரிந்த நிலையில், இம்ரான் என்பவருடன் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இம்ரானை காய்கறி நறுக்கும் கத்தியால் பரிதாபேகம் குத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved