news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழைய இரும்பு பொருட்கள் குடோனில் திடீரெனை தீவிபத்து
tv

Also Watch

tv

Read this

பழைய இரும்பு பொருட்கள் குடோனில் திடீரெனை தீவிபத்து

அண்ணாநகர், சென்னை

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Anna nagar fire

சென்னை அண்ணாநகர் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் குடோனில் திடீரென தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. குடோனில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகள் மளமளவென தீப்பிடித்து எரிந்த நிலையில், தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 20 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved