news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் கிடந்த ஒரு லட்ச ரூபாய் பணம் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நபர்
tv

Also Watch

tv

Read this

சாலையில் கிடந்த ஒரு லட்ச ரூபாய் பணம் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நபர்

மன்னார்குடி, திருவாரூர்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1 lakh money return

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாலையில் கிடந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.கனகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பைக்கில் செல்லும் போது தவறவிட்டுள்ளார்.

இதனை அஷேசம் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் கண்டெடுத்ததும் போலீஸ் மூலமாக பார்த்திபனிடம் ஒப்படைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
11 hrs 16 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau