Also Watch
Read this
Posted on: Apr 27, 2025 11:16 AM
By: Srini Vasan

17 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் சிறுமி காதலித்த இளைஞரையே திருமணம் செய்து வைத்தனர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஊரில் எதிர்ப்பு.
குழந்தை திருமணம் செய்து வைத்ததாக போலீசில் புகார் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் புகாரளித்ததால் பூச்சி மருந்து குடித்து சிறுமி தற்கொலை முயற்சி.
மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து பெற்றோர் தற்கொலை முன் ஜாமீன் பெற சென்னை வருவதாக கூறி விட்டு தற்கொலை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved