news-tamil-logo

3/15/2026, 1:01:36 PM

news-tamil-logo
more
Home districtnews ஆய்வுக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபுவிடம் மக்கள் புகார்.. ஓட்டேரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாக புகார்
tv

Also Watch

tv

Read this

ஆய்வுக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபுவிடம் மக்கள் புகார்.. ஓட்டேரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாக புகார்

ஓட்டேரி, சென்னை

Posted on: Jan 07, 2025 01:09 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
02

சென்னை ஓட்டேரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபுவிடம், அப்பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாக புகாரளித்த பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர், தம்முடன் பாதுகாப்புக்கு வந்திருந்த ஓட்டேரி உதவி ஆய்வாளரை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி-நிதிலன் கூட்டணி

1
3 mins agoshare
VJS








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved