பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊரில் இருந்து சென்னை திருப்பிய மக்களால், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் இருந்து பேருந்து மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவு சென்னையை நோக்கி படையெடுத்தன.