news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பூந்தமல்லி - சுங்குவாசத்திரம் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..
tv

Also Watch

tv

Read this

பூந்தமல்லி - சுங்குவாசத்திரம் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..

தமிழக அரசு அரசாணை..

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

சென்னை பூந்தமல்லியில் இருந்து சுங்குவாசத்திரம் வரை 27.9 கிலோமீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சாலை பணி உள்ளிட்டவைகளுக்காக 2 ஆயிரத்து 126 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

9
11 hrs 52 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau