news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

வெங்கடாபுரம், ராணிப்பேட்டை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Public protest

ராணிப்பேட்டை அருகே தனியார் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு வழங்க கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழவேலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், வெங்கடாபுரத்தில் உள்ள "KAIZEN FOUNDRIES" நிறுவனத்தில் பணிபுரிந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களுக்கு முறையாக நிர்வாகம் தகவல் கொடுக்கவில்லை என கூறி, இளைஞரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய சட்டத்தை கையில் எடுக்கும் CM விஜய்

0
22 mins agoshare
CM Vijay-1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau