news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews யோகா வகுப்புக்கு வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி காவலாளி போக்சோ சட்டத்தில் கைது
tv

Also Watch

tv

Read this

யோகா வகுப்புக்கு வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி காவலாளி போக்சோ சட்டத்தில் கைது

கரூர், குளித்தலை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR Pocso issue

கரூர் மாவட்டம் குளித்தலையில், யோகா வகுப்புக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பள்ளி காவலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குளித்தலை டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் யோகா வகுப்புகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று, யோகா வகுப்புக்காக வந்த 11 வயதான பள்ளி மாணவிக்கு, அப்பள்ளியின் காவலாளியான பாலசுப்பிரமணியன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அந்த மாணவியை காவலாளி மிரட்டியதாகவும் புகார் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள் : டயர் வெடித்ததால் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

2
1 hr 18 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved